Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் படத்தால் டிஆர்பி'யில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த தமிழ் சேனல்

பல முன்னணி ஹிந்தி சேனல்களை பின்னுக்கு தள்ளி ஒரு தமிழ் சேனல் டிஆர்பி'யில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

ஹிந்தி சேனல்களுக்கு தான் பார்வையாளர்கள் அதிகம் இருப்பார்கள் என்பதால் சன் டிவி டிஆர்பி'யில் முதலிடம் பிடித்தது பலருக்கும் ஆச்சர்யத்தை தந்துள்ளது.

விஜய்யின் தெறி படம் தீபாவளிக்கு அந்த சேனலில் திரையிடப்பட்ட நிலையில் அது டாப் 5 ப்ரோக்ராம்களில் முதலிடம் பிடித்துள்ளது.