Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முன்னணி நடிகரின் படத்தில் கமிட் ஆன கருப்பன் ஹீரோயின்

2002ல் வெளிவந்து ஹிட் ஆன சார்லி சாப்ளின் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் முனைப்பில் உள்ளார் இயக்குனர் சக்தி சிதம்பரம். பிரபுதேவா ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

கருப்பன் புகழ் நடிகை தான்யா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். மற்ற நடிகர்களை தேர்வு செய்யும் பணி தற்போது நடந்துவருகிறது.

ஷூட்டிங் விரைவில் கோவாவில் துவங்கும் என கூறப்படுகிறது.