Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் ரசிகர்கள் இன்றே கொண்டாட்ட மழையில்! என்ன ஸ்பெஷல் தெரியுமா - போட்டோ உள்ளே

நடிகர் அஜித்க்கு எவ்வளவு பேர் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை சமூக வலைதளங்கள் சொல்லும். படத்திலிருந்து பாடல்கள், ட்ரைலர், டீசர் வந்துவிட்டால் போதும் மில்லியன் கணக்கானோர் பார்த்து ஹிட்ஸ் கொடுப்பதுண்டு.

அவரின் படங்களுக்கு மட்டுமல்ல, ரியல் லைஃபில் அவருக்கு பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். சினிமாத்துறையினர் பலர் விரும்பும் ஒரு கலைஞன் என்று சொல்லலாம்.

இந்நிலையில் நாளை நவம்பர் 10 ம் அவர்களுக்கு முக்கியமான நாளே. 2015 ம் வருடம் இதே நாளில் தான் சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வேதாளம் வெளியானது. இதன் கொண்டாட்டம் இன்றே கலைகட்டியுள்ளது.

இதற்காக #2years_of_BlockBuster_Vedhalam என டாக் போட்டதோடு பட்டாசுகள் வெடித்து கொண்டாடியுள்ளனர். இது மதுரையில் நடந்த கொண்டாட்டம்.