Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

துருவ் விக்ரமின் வர்மா படத்தை விமர்சித்த பிரபல இயக்குனர்

சீயான் விக்ரமின் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை பாலா இயக்குகிறார். தெலுங்கு சூப்பர்ஹிட் படமான அர்ஜுன் ரெட்டியின் ரீமேக் தான் இது.

"வர்மா" என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை நடிகர் விக்ரம் நேற்று வெளியிட்டார். அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.

இந்நிலையில் பிரபல தெலுங்கு இயக்குனர் ராம் கோபால் வர்மா இந்த படத்திற்கு 'வர்மா' என பெயர்சூட்டியுள்ளதை விமர்சித்துள்ளார்.