Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் படத்தை நேரடியாகவே பொதுமேடையில் தாக்கி பேசிய தன்ஷிகா

நடிகை தன்ஷிகா நடித்த விழித்திரு படம் வெளியாகவிருந்த சமயத்தில் தயாரிப்பாளர் சங்கம் வேலைநிறுத்தம் அறிவித்தது அதனால் படம் ரிலீஸ் ஆகாமல் போனது.

"அதன் பிறகு தீபாவளிக்கு மெர்சல் படம் வெளியாவதில் மட்டுமே வேலைகள் நடந்தது எங்கள் படத்தை கவனிக்கவில்லை. காசு இருந்தா என்ன வேணும்னாலும் பண்ணலாம் என்பது தான் எனக்கு அப்போது புரிந்தது." என தன்ஷிகா வெளிப்படையாகவே விஜய் படத்தை பற்ற குற்றம் சாட்டினார்.

"நான் இப்போ தைரியமா பேசலைனா வேறு எப்போ பேச முடியும். நான் மற்ற மொழிகளில் நடிக்கிறேன். அங்கெல்லாம் படம் கான்செப்ட் நன்றாக இருந்தால் ஓடுகிறது. ஆனால் தமிழ் சினிமாஅப்படி இல்லை" என அவர் மேலும் கூறியுள்ளார்.

என் ஆளோட செருப்ப காணோம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments