Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அறம் படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார்! என்ன சொன்னார் தெரியுமா?

தற்போது நயன்தாராவின் அறம் படம் பற்றிதான் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் பேசிக்கொண்டிருக்கின்றனர். விமர்சகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் பலரும் படத்தை புகழ்ந்து தள்ளியிருந்தனர்.

தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அறம் படத்தை பார்த்துள்ளார். முழு படத்தையும் பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார். அதனால் படக்குழு தற்போது மகிழ்ச்சியில் உள்ளதாம்.

இதற்காக தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளது.

தீரன் அதிகாரம் ஒன்று திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments