Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதே நாளில் அன்றே ஸ்பெஷல் கொடுத்த விஜய்! என்ன தெரியுமா

விஜய் ரசிகர்கள் அவரை பற்றிய விசயங்கள் கிடைத்தால் கொண்டாடிவிடுவார்கள். இதை சமூக வலைதளங்களில் பரவலாக காணலாம். இதில் அவரின் சமீபத்திய படங்கள் பல சாதனைகளை புரிந்ததுண்டு.

நேற்று தான் விஜய்யின் வாழ்க்கையில் பெரும் திருப்பு முனையாக இருந்த துப்பாக்கி படம் 5 வருடங்களுக்கு முன் வெளியாகி அவரின் சினி மார்கெட்டை உச்சத்தை உட்காரவைத்தது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

ஆனால் குழந்தைகள் நாளான இன்று இதே 16 வருடங்களுக்கு முன் 2001 ல் இயக்குனர் ரவி இயக்கத்தில் ஷாஜகான் வெளியானது. இன்னும் விவேக், கோவை சரளாவின் காமெடி காட்சிகளை இன்னும் மறக்க முடியாது.

விஜய்க்கு ஜோடியாக ரிச்சா பலோட் நடிக்க, மின்னலை பிடித்து, மெல்லினமே மெல்லினமே என வைரமுத்துவின் பாடல்கள் இன்னும் நம் மனதை ரீங்காரம் போடவைக்கும்.

இப்படம் இன்று 16 வருட கொண்டாட்டத்தை எட்டியுள்ளது. இதற்காக #16yearsofshahjahan என ஹேஸ் டாக்கும் உருவாக்கப்பட்டுள்ளது.

என் ஆளோட செருப்ப காணோம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments