Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வைரல் வீடியோவை பார்த்துவிட்டு கமல் மனம் நொந்து பதிவிட்ட ட்வீட் (வீடியோ உள்ளே)

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டார். சமீபத்தில் ஹிந்து தீவிரவாதம் பற்றி அவர் எழுதிய கட்டுரை பெரிய சர்ச்சையானது.

இந்நிலையில் நேற்று வைரலாக ஒரு வீடியோவில் இரண்டு சிறுவர்கள் கமல்ஹாசனின் பேனர் மீது கத்தி கொண்டு குத்தி கொண்டிருந்தனர்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

இது பற்றி ட்விட்டரில் கமல் பதிவிட்டுள்ளார். "என் பிள்ளைகள். அய்யகோ! ஒரு பிள்ளை எனை குத்திச்சாவதே மேல். என் வளர்ந்த சகோதரன் குற்றவாளியாய் தமிழ் பேசிக் குற்றம் ஏற்பதை தமிழ்இனம் சகியாது. இயற்க்கை எனைக் கொன்றே மகிழும் . அதன் முன் மகிழ உமக்கும் உரிமை உண்டு. கொன்றுதான் பாரும். வென்றே தீர்வேன்" என கமல் கூறியுள்ளார்.

தீரன் அதிகாரம் ஒன்று திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments