Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அப்பா, மகன் படங்களை பின்னுக்கு தள்ளிய மெர்சல்!

விஜய் நடித்து வெளியான படங்களில் மெர்சல் சற்று வித்தியாசப்பட்டுள்ளது என்றே சொல்லலாம். படம் அப்படி, இப்படி என பல விதங்களில் கருத்துக்கள், எதிர்ப்புகள் எழுந்தாலும் படம் இன்னும் திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது.

தெலுங்கில் அதிரிந்தி என்ற பெயரில் இப்படம் கடந்த வாரம் வெளியானது. எந்தெந்த இடங்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை நமது தளத்தில் பல செய்திகள் வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில் தற்போது ஒரு இனிய தகவல் ரசிகர்களுக்காக. தமிழ், தெலுங்கு, மலையாளம் என சினி உலகில் பல ஸ்டார்கள் இருக்கிறார்கள். அவர்களின் படங்களோடு போட்டி போட்டு மெர்சல் எந்த இடத்தில் இருக்கிறது என பார்க்கலாம்.

  • மகதீரா - ராம் சரண் - ரூ 150 கோடி (Ta, Te, Hi)
  • கைதி நம்பர் 150 - சிரஞ்சீவி - ரூ 164 கோடி (Te)
  • மெர்சல் - ரூ 240 கோடி (Ta, Te)

Comments