Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் தற்கொலைக்கு காரணமான எம்.எல்.ஏ கைது! போட்டோ உள்ளே

சசிகுமாரின் உறவினரான தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோக நிகழ்வில் சினிமாவை சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர்.

நடிகர் பிக்பாஸ் பரணியும் சசிகுமார், அமீருடன் கூடவே இருந்தார். ஃபைனாசியர் மற்றும் தயாரிப்பாளர் அன்புச்செழியனின் கந்து வட்டி கொடுமை தான் இதற்கு காரணம் என சொல்லப்பட்டது.

இதனால் இயக்குனர்கள் அமீர், சசிகுமார், சமுத்திர கனி ஆகியோர் அன்புச்செழியன் மீது ஆதாரத்துடன் சென்னை வளசரவாக்கம் காவல் நிலைத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில் மதுரையின் அன்புச்செழியன் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழக எதிர்கட்சி ஆட்சியில் இருந்த போது கவுன்சிலர், எம்.எல்.ஏ, எம்.பி ஆக இருந்தவர்.

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வருடம் வெளியான ஆண்டவன் கட்டளை படத்தை தயாரித்திருந்தார்.

Comments