Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பத்மாவதி படத்திற்கு ஆதரவாக இந்திய அளவில் அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தம்

சினிமா மற்றும் கலை துறையில் இருப்பவர்களின் சுதந்திரத்தை பறிக்கும் வகையில் திரைப்படங்களுக்கு எதிராக வரும் சர்ச்சைகள் மற்றும் தடை ஆகியவற்றை எதிர்த்து வரும் ஞாயிற்றுகிழமை Indian Films and TV Directors’ Association (IFTDA) அமைப்பு மற்றும் 19 சினிமா துறையை சேர்ந்த சங்கங்கள் போராட்டம் அறிவித்துள்ளன. பத்மாவதி பட சர்ச்சையை தொடர்ந்து இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மாலை 4.15 முதல் 4.30 மணி வரை இந்தியாவில் நடக்கும் அனைத்து சினிமா மற்றும் டிவி ஷூட்டிங் நிறுத்தப்படும் என அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Comments