Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிகரெட் விளம்பரத்தில் வரும் அந்த குழந்தை இப்போது எப்படி இருக்காங்க தெரியுமா? புகைப்படம் உள்ளே

திரையரங்குகளில் படம் பார்ப்பவர்கள் ஒரே ஒரு விளம்பரத்தை மட்டும் கூறிப்பாக பார்ப்பர். புகை பிடித்தல் பற்றிய ஒரு விளம்பரம் எல்லா திரையரங்குகளிலும் கட்டாயமாக ஓடும், தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்படும்.

அந்த விளம்பரத்தில் வரும் குட்டி பெண் குழந்தையை யாரும் மறக்க மாட்டோம். தன்னுடைய தந்தை புகைபிடிக்கும் போது வருத்தப்படும் அவள், அதை அப்பா தூக்கிப் போடும் போது அவரை கட்டி அணைத்துக் கொள்வாள்.

தற்போது அந்த பெண்ணின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 17 வயதான சிம்ரன் நடேகர் பல பாலிவுட் படங்களில் நடித்ததோடு ஒரு மாடலாகவும் வலம் வருகிறார். இதோ அவருடைய புகைப்படம்,