Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இப்படியெல்லாம் டார்ச்சர் செய்வாரா? சிம்புவால் வீழ்ந்த தயாரிப்பாளரின் கண்ணீர் கதை (ஆதாரம் உள்ளே)

சர்ச்சைக்கு பஞ்சமில்லாத நடிகர் சிம்பு. இவர் படங்கள் வருகிறதோ இல்லையோ இவரைப்பற்றிய செய்திகள் அடிக்கடி வந்து கொண்டே இருக்கும்.

பீப் பாடல், சூட்டிங்கிற்கு சரியாக வருவதில்லை என பல வந்துகொண்டே இருக்கிறது.

அந்தவகையில் AAA தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் சிம்புவால் நான் நடுத்தெருவுக்கு வந்து விட்டேன் என கூறினார்.

இவரால் நான் பல இன்னல்களை சந்தித்தேன், என் சொத்துக்களை விற்று விட்டேன். ரூ.20 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் என கேட்டுள்ளார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் சொன்னது போது இன்னும் பல விஷயங்களை அறிக்கையாக குமுறியுள்ளார். இதோ...