Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் சேதுபதி நயன்தாரா மீண்டும் இன்று! பூஜையுடன் ஷூட்டிங் ஆரம்பம்

விஜய் சேதுபதி நயன்தாரா இருவரும் நானும் ரௌடி தான் படத்தில் நடித்திருந்தனர். இப்படம் இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் மத்தியில் சிறப்பை பெற்றுத்தந்தது.

தற்போது இவர்கள் இருவரும் சயீரா நரசிம்ம ரெட்டி படத்திற்காக ஒன்று கூடுகிறார்கள். இதில் தெலுங்கு சினிமா மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க நயன்தாரா ஜோடியாகிறார். கன்னட நடிகர் சுதீப் இதனுடன் இணைகிறார்.

விஜய் சேதுபதி முக்கியவேடத்தில் நடிக்கிறார். ரூ 200 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் ஷுட்டிங் இன்று ஹைதராபாத்தில் ஆரம்பமாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்றிலும் உருவாகும் இப்படம் மலையாளத்திலும் டப் செய்யப்படவுள்ளது.