Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதியுடன் நடிப்பது உறுதி! விசுவாசம் சிவாவிடம் வாய்ப்பு கேட்ட பிரபல காமெடியன்

விஜய்-அஜித் இருவரும் ஒரே சமயத்தில் படத்தில் நடிக்க துவங்கி படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர். விஜய் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க, தல அஜித் சிவா இயக்கத்தில் விசுவாசம் என்ற படத்தில் நடிக்கிறார்.

பிரபல காமெடியன் யோகி பாபு விஜய்62ல் நடிப்பது உறுதியாகியுள்ள நிலையில் தற்போது அவர் விசுவாசம் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு சிவாவுக்கு ட்விட் செய்துள்ளார். அது மட்டும் நடந்தால் "ஐ ஆம் வெரி ஹாப்பி" என யோகி பாபு தெரிவித்துள்ளார் .