Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசம் படத்தின் இசையமைப்பாளர் பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு

சிவா தல அஜித்தின் அடுத்த படமான விசுவாசம் அடுத்த வருடம் படப்பிடிப்பை துவங்கவுள்ளனர். படத்தின் ஹீரோயின், இசையமைப்பாளர் பற்றி பல செய்திகள் உலா வந்த நிலையில் தற்போது இசையமைப்பாளர் பற்றி சத்யஜோதி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

யுவன் இசையமைப்பார் என்றும், ஒளிப்பதிவு வெற்றி மற்றும் எடிட்டிங்கை ஆன்டனி.L.ரூபன் செய்யவுள்ளார் என சத்யஜோதி நிறுவனம் ட்விட்டரில் படத்தின் பூஜை புகைப்படத்தில் குறிப்பிட்டுள்ளனர்.