Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தானா சேர்ந்த கூட்டம் படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி

சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் வாங்கியிருப்பதாக நேற்று அறிவித்தனர்.

இன்று தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் டிவி பிரம்மாண்ட தொகைக்கு வாங்கியிருப்பதாக ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்திடம் இருந்து அறிவிப்பு வந்துள்ளது.