Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாதியில் நின்ற தனுஷ் படம் மீண்டும் துவங்கியது

நடிகர் தனுஷ் தற்போது ஒரே நேரத்தில் பல படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

கவுதம் மேனன் இயக்கத்தில் அவர் நடித்துவந்த எனை நோக்கி பாயும் தோட்டா படம் சில காரணங்களால் பாதியில் நின்றது. பண பிரச்சனை தான் படம் நின்றதற்கு காரணம் என கூறப்பட்டது.

இந்நிலையில் நேற்று படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் இருந்து சில புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. வடசென்னை படத்திற்காக தாடி வைத்திருந்த தனுஷ் மீண்டும் கிளீன் ஷேவ் செய்து எனை நோக்கி பாயும் தோட்டாவில் நடிக்கிறார்.