Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உலக அளவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள், டிவி தொடர்கள் - டாப் 10 லிஸ்ட்

இந்த வருடம் முடியவில்ல நிலையில் கூகுளில் பயனர்கள் அதிக தேடிய டாப் 10 விஷயங்கள் பற்றி கூகுள் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

அதில் உலக அளவில் தேடப்பட்ட திரைப்படங்கள் பட்டியலில் பாகுபலி படம் 7வது இடத்தை பிடித்துள்ளது. டிவி தொடர்களில் பிக் பாஸ் ஆறாவது இடத்திலும், ஹிந்தியில் பிரபலமான 'தி கபில் சர்மா ஷோ' 9வது இடத்திலும் உள்ளது.

டாப் 10 படங்கள்

  • 1) IT
  • 2) Wonder Woman
  • 3) Beauty and the Beast
  • 4) Logan
  • 5) Justice League
  • 6) The Fate of the Furious
  • 7) Baahubali 2: The Conclusion
  • 8) Dunkirk
  • 9) La La Land
  • 10) Thor: Ragnorok

டாப் 10 டிவி ஷோ

  • 1) Stranger Things
  • 2) 13 Reasons Why
  • 3) Big Brother Brasil
  • 4) Game of Thrones
  • 5) Iron Fist
  • 6) Bigg Boss
  • 7) Riverdale
  • 8) American Gods
  • 9) The Kapil Sharma Show
  • 10) Mindhunter