Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவகார்த்திகேயனால் பாதிப்பு! ட்விட்டரில் ஆதங்கத்தை தெரிவித்த பிரபல தயாரிப்பாளர்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ளது. அதற்கு போட்டியாக சந்தானம் நடித்துள்ள சக்க போடு போடு ராஜா படமும் வெளிவருகிறது.

இந்நிலையில் சென்ற வாரம் வெளிவந்த அருவி படத்திற்கு நல்ல விமர்சனம் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆனால் வேலைக்காரன் படம் வருவதால் அருவி போன்ற சிறியபடத்திற்க்கு தியேட்டர் கிடைக்காது. அதனால் இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே அருவி படம் தியேட்டர்களில் ஓடும் என அந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.