சமீபத்தில் இந்தியளவில் பேசப்பட்ட படம் பத்மாவதி. பிரபல நடிகை தீபிகா படுகோன் நடிக்க சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் படம் வெளியாகும் நேரத்தில் பல எதிர்ப்புகளால் தடை செய்யப்பட்டது.
ஆனால் படக்குழுவுக்கு தணிக்கை குழு 26 கட்டளைகளையிட்டதாக தகவல் வெளியானது. இந்த விசயங்கள் பரவ படக்குழு தற்போது உண்மையை வெளியிட்டுள்ளது.
சென்சார் போர்டு சொன்ன விசயங்கள் வெறும் 5 கண்டிஷன் தானாம். அதன் விபரங்கள்.
- வரலாற்றுக்கு புறம்பான விசயங்களை மாற்றுதல்.
- படத்தின் டைட்டிலை பத்மாவதி என மாற்றம் செய்தல்.
- Ghoomer பாடலில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதை திருத்துதல்.
- வரலாற்று முக்கியத்துவமான இடங்களை தவறாக காட்டியிருப்பதை மாற்றுதல்.
- பெண் தெய்வத்தின் புனிதம் காக்கப்படவேண்டும் என்பதை உறுதிசெய்யவேண்டும்.
Comments