Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் கதை! வெளியான தகவல்

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் எனை நோக்கி பாயும் தோட்டா தயாராகியுள்ளது. படம் வெளியாகும் முன்பே இதன் பாடல்கள் இணையதளம் மூலம் ரசிகர்களை கவர்ந்து விட்டன.

சமீபத்தில் கூட விசிறி பாடல் வெளியானது. தற்போது கதை பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதன்படி தனுஷ் காலேஜ் ஸ்டூடண்ட்டாம். மேகா ஆகாஷ் நடிகையாக வருவாராம்.

இவரின் தீவிர ரசிகராக நடித்திருக்கிறாராம் தனுஷ். ஒரு நாள் மேகா ஷூட்டிங் வரும் போது விபத்தில் சிக்க தனுஷ் அவரை காப்பாற்றுவாராம். இப்படியாக தகவல் சுற்றி வருகிறது.

Comments