Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபு தேவா, ஹன்சிகா நடிக்கும் குலேபகாவலி! ஹார்ட்டுக்குள்ள ஸ்பெஷல்

நடன புயல் பிரபு தேவாவின் அடுத்த படம் வரும் ஜனவரி 12 ல் வெளியாகவுள்ளது. குலேபகாவலி என்னும் இப்படத்தை கல்யாண் இயக்கியுள்ளார். ஹன்சிகா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

தற்போது இப்படத்தில் இருந்து ஹார்ட்டுக்குள்ள பாடல் புரமோ வடிவில் வெளியாகியுள்ளது. 2 நிமிடங்கள் மட்டுமே இருக்கும் இந்த புரமோவில் பிரபு தேவா தன் நடன திறமையை காண்பித்துள்ளார்.

வளைந்து நெளிந்து விருவிருப்பாக ஆடியுள்ளார். எனக்கு உன் மேல தான், உனக்கு என் மேல தான் ஏதோ ஒன்னே ஒன்னு இருக்கு இருக்கு என பாடல் தொடங்க வேகமாய் நகர்கிறது.

இப்பாடலுக்கு விவேக் மெர்வின் இசையமைத்துள்ளார்.