Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி62 பாடல்கள் எப்படி இருக்கும்? - ஏ.ஆர்.ரகுமான் அளித்த பேட்டி

தளபதி விஜய்யின் மெர்சல் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட் என்பதால், விஜய்62 பாடத்திற்க்கு இந்த கூட்டணி இணைவது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தளபதி62 பற்றி பேட்டியளித்துள்ள ரகுமான் "முருகதாஸுடன் 10 வருடங்களுக்கு பிறகு இணைவது மகிழ்ச்சியளிக்கிறது. அவர் எப்போதும் பாடல்களை வித்யாசமாக படமாக்குபவர். விஜய்62 பாடல்கள் மெர்சல் பாடல்களை போல் இல்லாமல் வித்யாசமாக இருக்கும். தேவைப்பட்டால் விஜய்யை பாடவைப்பது பற்றி பரிசீலிக்கப்படும்" என அவர் கூறியுள்ளார்.