Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பத்மாவதி ரிலீஸ் உறுதி! ஜோடியாக பார்க்க இருக்கும் சினிமா பிரபலங்கள்! ஏற்பாடுகள் தீவிரம்

சமீபத்தில் கடும் எதிர்ப்புகளை சந்தித்த படம் பத்மாவதி. தீபாக படுகோன், ரன்பீர் நடித்துள்ள இப்படத்தை சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ளார். இந்நிலையில் இப்படத்திற்கு U/A சான்றிதழ் கொடுத்துள்ளது தணிக்கை குழு.

படத்தை வரும் ஜனவரி 25 ல் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. பத்மாவத் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு இப்படம் வெளியாவுள்ளது. மும்பையில் பட வெளியாகும் தியேட்டர்களில் ரசிகர்களோடு உட்கார்ந்து படம் பார்க்க முடிவு செய்துள்ளார்களாம் தீபிகா, ரன்பீர் ஜோடி.

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசும் அனுமதி அளித்து விட்ட நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளதாம்.