Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல திரையரங்கில் சூர்யாவுக்கு பிரம்மாண்ட கட்-அவுட்! எத்தனை அடி தெரியுமா?

நடிகர் சூர்யா நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படம் இந்த வாரம் பொங்கலுக்காக திரைக்குவரவுள்ளது. இதில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

படத்தை பார்க்க ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் நெல்லையில் உள்ள ராம் சினிமாஸில் சூர்யாவுக்கு ரசிகர்கள் ஒரு பிரமாண்ட கட்-அவுட் வைக்கவுள்ளனர். அது 140 அடி உயரம் இருக்கும் எனகூறியுள்ளனர்.

இதே தியேட்டரில் விஜய்யின் மெர்சல் படத்திற்கு 120 அடி உயரத்திற்கு மட்டுமே கோட்டை போன்ற கட்-அவுட் வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments