Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முதல் படத்திலேயே வெற்றிபெற்ற கார்த்திக் நரேனின் அடுத்த படம்! அதிகாரப்பூர்வ தகவல்

துருவங்கள் 16 இப்படத்தை யாரும் மறக்க முடியாது. ஒரு அறிமுக இயக்குனராக கார்த்திக் நரேன் இப்படத்தை இயக்கி முதல் படத்திலேயே பாராட்டை வாங்கியவர்.

ரசிகர்கள் மட்டுமல்லாது சினிமா வட்டாரத்திலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து அவர் அரவிந்த் சாமியை வைத்து நரகாசூரன் என்னும் படத்தை இயக்கியுள்ளார்.

இப்படம் வரும் ஃபிப்ரவரி மாதம் பெளியாகவுள்ளது. இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் தற்போது ட்விட்டரில் தன் மூன்றாவது படத்திற்கு கையெழுத்து போட்டுவிட்டதாக கூறியுள்ளார்.

இந்த கதை அவரின் மனதுக்கு நெருக்கமானது என குறிப்பிட்டுள்ளார்.