Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினிக்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்த முன்னணி இயக்குனர்

நடிகர் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் தீவிர அரசியலில் இறங்கியுள்ளனர். அவர்கள் இருவரில் யாருக்கு ஆதரவு அதிகம் கிடைக்கும் என்ற கேள்வி அனைவரது மனதிலும் உள்ளது.

இந்நிலையில் தற்போது இயக்குனர் சுந்தர்.சியிடம் செய்தியாளர்கள் "உங்கள் ஆதரவு யாருக்கு?" என கேட்டுள்ளனர். அதற்கு "என் ஆதரவு முழுக்க முழுக்க ரஜினிக்கு தான்" என அவர் பதிலளித்துள்ளார்.

சுந்தர்.சி'யின் மனைவியான நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments