Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பல் இல்லாத புலி - முன்னணி ஹீரோவின் படத்தை விமர்சித்த ராம் கோபால் வர்மா

இயக்குனர் ராம் கோபால் வர்மா எப்போது சர்ச்சையாகவே பேசுபவர் என்பது அனைவர்க்கும் தெரியும். அவர் நடிகர் பவன் கல்யாண் மற்றும் அவரது ரசிகர்களை சீண்டும் வகையில் பலமுறை பேசியுள்ளார்.

இந்நிலையில் பவன் கல்யாண் நடிப்பில் நேற்று வெளியான Agnyaathavaasi படத்தை ராம் கோபால் வர்மா கடுமையாக விமர்சித்துள்ளார்.

'இப்படி பல்லில்லாத ஒரு புலியை நான் இதுவரை பார்த்ததே இல்லை. கையில் நகமும் இல்லை. பாய்வதற்கு பதிலாக தரையில் ஊர்ந்து செல்கிறது" என அவர் Agnyaathavaasi படத்தை அவர் விமர்சித்துள்ளார்.