Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல திரையரங்கில் வெளியாகாத தானா சேர்ந்த கூட்டம்! ரசிகர்கள் ஏமாற்றம்

சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இன்னும் சில மணி நேரங்களில் தமிழ்நாட்டில் காட்சிகள் துவங்கவுள்ளது.

இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கமான ரோகினி சில்வர் ஸ்கிரீன்ஸில் படம் வெளியாகவில்லை. விநியோகஸ்தர் மற்றும் தியேட்டர் நிர்வாகம் இடையே கடைசி நிமிடம் வரை நீடித்த மோதல் காரணமாக TSK இந்த திரையரங்கில் வெளியாகவில்லை.

இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.