Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தானா சேர்ந்த கூட்டம் - வெளிநாட்டு ரசிகர்களின் விமர்சனம்

சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படம் இன்று வெளியாகிறது.

பொங்கலுக்கு தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை என்பதால் வெளியாகும் அனைத்து படங்களுக்கும் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் தற்போது தானா சேர்ந்த கூட்டம் ப்ரிமியர் ஷோ முடிந்துள்ளது. படத்தை பார்த்தவர்கள் படம் எப்படி உள்ளது என சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அதன் தொகுப்பு உங்களுக்காக இதோ..

Comments