விஜய்க்கு மேடையில் நன்றி கூறிய ஏ.ஆர்.ரகுமான் - வீடியோ
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் 'இன்று நேற்று நாளை' என்ற பெயரில் நேற்று நடத்திய இசை விழாவில் ஆளப்போறான் தமிழன் பாடல் வந்தபோது ரசிகர்கள் மத்தியில் மெர்சலான வரவேற்பு கிடைத்தது.
இந்த பாடல் உலகம் முழுவதும் இவ்வளவு பிரம்மாண்ட ஹிட் ஆனதற்கு காரணமான தளபதி விஜய்க்கு ரகுமான் மேடையிலேயே நன்றி கூறினார்.
.@arrahman thanks @actorvijay @Lyricist_Vivek @ThenandalFilms for #Mersal being the number one album of the year ! #ARR25CHENNAI
— Joseph Vijay (@VTLTeam) January 12, 2018
pic.twitter.com/SzVAj9xAPC
Comments