Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒருநிமிஷம் தலை சுத்திருச்சி! பாடலாக மாறிய ரஜினியின் அரசியல் பேச்சு

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வரப்போவதாக ரசிகர்கள் மத்தியில் சென்ற வருடத்தின் கடைசி நாளில் அறிவித்தார். அதுமட்டுமின்றி தன்னுடைய கொள்கை பற்றி செய்தியாளர் கேட்டபோது "ஒருநிமிஷம் தலை சுத்திருச்சி" என ரஜினி கூறியிருந்தார்.

"ஒருநிமிஷம் தலை சுத்திருச்சி" என்ற வாக்கியம் தற்போதுவரை சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அதை வைத்து தாதா 87 படக்குழுவினர் ஒரு பாடலையே உருவாக்கியுள்ளனர். அது இன்று வெளியாகவுள்ளது.