Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீண்டும் ட்விட்டரில் வந்த கமல்ஹாசன்! இது ரசிகர்களுக்கு மட்டுமல்ல

கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது தான் அடுத்த எதிர்பார்ப்பு. இதற்கு அச்சாரமாக அவரும் சில விசயங்களை ட்விட்டரில் தொடர் பதிவுகளை இட்டு வந்தார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவரின் விஸ்வரூபம் 2 படமும் விரைவில் வெளியாகவுள்ளது. இதற்கான வேலைகளை அவர் மும்முரமாக கவனித்து வந்தார். சமீபத்தில் கூட மலேசியாவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

தற்போது அவர் ட்விட்டரில் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.