Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் சேதுபதி படத்தில் மிக முக்கிய வேடத்தில் இணைந்த பிரபல நடிகை!

விஜய் சேதுபதியின் நடிப்பில் அடுத்ததாக ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் ரிலீஸ் ஆகவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தயாராகிவருகிறது. தற்போது அவர் ஜுங்கா படத்தை தொடர்ந்து 96 படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தியாகராஜன் குமாரராஜா படத்தில் முன்பே இணைந்திருந்தார். இப்படத்தில் சமந்தா, ஃபகத் ஃபாசில், காயத்திரி, மிஸ்கின் என பலர் கமிட்டாகியிருந்தனர்.

இப்படத்தில் நடிகை நதியாவுக்கு மிக முக்கியமான ரோல் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் சில காரணங்களால் இப்படத்தில் இருந்து விலகினார்.

இந்நிலையில் அவருக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணனை கமிட் செய்துள்ளார்களாம். இந்த தகவல் இப்போது வெளியாகியுள்ளது.

Comments