Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பவர் ஸ்டார் படத்துக்கே இப்படி ஒரு பரிதாபமா? படக்குழு எடுத்த அதிரடி முடிவு

தெலுங்கு சினிமாவில் பவர் ஸ்டார் பவன் கல்யாண். அதிகமான ரசிகர்கள் பலம் கொண்டுள்ளார். இந்நிலையில் இவரின் நடிப்பில் அஞ்ஞாதவாசி கடந்த ஜனவரி 10 ல் வெளியானது.

இப்படம் முதல் நாள் மட்டும் மொத்தமாக ரூ 60 கோடி வசூலித்துள்ளது. அதன் பின் வசூல் எதிர்பார்க்காத வகையில் படிப்படியாக குறைந்து போனது. ஆனால் விமர்சனங்களால் இப்படத்தின் வசூல் பாதிப்படைந்துள்ளது.

இதனால் படத்தின் வசூலை சரிசெய்ய படக்குழு படத்திலிருந்து ரசிகர்கள் விமர்சிக்கும் 12 நிமிட காட்சிகளை நீக்கியுள்ளது. அதற்கு பதிலாக வெங்கடேஷ் பவன் நடித்துள்ள 12 நிமிட காட்சிகளை சேர்த்துள்ளார்களாம்.

Comments