Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கலகலப்பு 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு

சுந்தர்.சி இயக்கத்தில் கலகலப்பு 2 படம் பொங்கலுக்கே வெளியாகும் என முதலில் கூறப்பட்டது, ஆனால் பின்னர் தள்ளிப்போனது.

ஜீவா, ஜெய், சிவா, நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரசா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ள இந்த காமெடி திரைப்படம் தற்போது சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் பெற்றுள்ளது.

படம் பிப்ரவரி 9ம் தேதி வெளியாகும் என இந்த படத்தை தயாரித்துள்ள குஷ்பு ட்விட்டரில் அறிவித்துள்ளார்.