Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பத்மாவத் 3 நாள் வசூல் - கலவரத்தை தாண்டி வசூல் சாதனை

சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் ரன்வீர், தீபிகா படுகோன், ஷாஹித் கபூர் நடித்துள்ள பத்மாவத் படம் பல சர்ச்சைகள் மற்றும் கலவரத்துக்கு நடுவில் வெளிவந்துள்ளது. வட இந்தியாவில் கலவரத்தால் வசூல் பாதிக்கப்பட்டாலும் தென்னிந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இந்த படம்.

இரண்டு நாட்களில் Rs 53.50 கோடி ரூபாய் வசூல் ஈட்டியுள்ள பத்மாவத் இந்த வார இறுதிக்குள் 100 கோடி மைல்கல்லை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Comments