Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியின் இடத்தை பிடிக்க கமல் திட்டம்?

கமல்ஹாசன் தற்போது விஸ்வரூபம் 2 படத்தின் போஸ்ட் பிரோடக்ஷன் பணிகளில் பிசியாகவுள்ளார். 99% பணிகள் முடிந்துவிட்டதால் படம் விரைவில் ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினியின் 2.0 படம் ஏப்ரல் 27ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கிராபிக்ஸ் பணிகள் தாமதமானால் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்க்கு தள்ளிப்போக வாய்ப்புள்ளது.

அதனால் விஸ்வரூபம் படத்தை ஏப்ரல் 27ம் தேதி வெளியிட கமல் திட்டமிட்டுவருவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.