Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விசுவாசம் ஹீரோயின் இவர்தான்? வெளியான புதிய தகவல்

தல அஜித்தின் விசுவாசம் படம் தற்போது ஆரம்பகட்டத்தில் உள்ளது. இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், படத்தின் ஹீரோயின் யார் என்ற கேள்விக்கு தற்போது வரை பதில் கிடைக்காமால் இருந்தது.

தற்போது வந்துள்ள தகவல்படி இயக்குனர் சிவா நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. இவர் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் நடித்த விக்ரம் வேதா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்.

இருப்பினும் ஹீரோயின் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்போதுதான் அது உறுதியாக தெரியும்.

Comments