Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கவர்ச்சி புயல் சன்னி லியோனா இது! ஷாக்கான படக்குழு

கவர்ச்சி புயல் சன்னி லியோன் தன் நடிப்பால் பல ரசிகர்களையும் ஈர்த்தவர். அவருக்கு இப்போது தென்னிந்திய சினிமாவிலும் வரவேற்பு கிடைக்க துவங்கிவிட்டது. ஆனாலும் சில சர்ச்சைகள் அவரை சுற்றத்தான் இருக்கின்றன.

தற்போது அவர் தமிழில் வீரமாதேவி என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மும்மொழிகளில் உருவாகி வருகிறது. அண்மையில் இப்படத்தின் பட பூஜைகள் நடைபெற்று ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது அவர் குதிரையில் சவாரி செய்யும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

இதில் அவர் கொஞ்சம் கூட பயமில்லாமல் தைரியமாக உட்கார்ந்து மிகவும் வேகமாக சவாரி செய்ததை பார்த்து படப்பிடிப்பில் இருந்தவர்கள் ஷாக் ஆகிவிட்டார்களாம்.