Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இமானுக்காக அஜித் பாடுகிறாரா? விசுவாசம் படக்குழு விளக்கம்

தல அஜித் அடுத்து நடிக்கவுள்ள விசுவாசம் படம் விரைவில் படப்பிடிப்பை துவங்கவுள்ளது. அதில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாராநடிக்கவுள்ளார். இமான் இசையமைக்கவுள்ள நிலையில் அஜித் ஒரு பாடலுக்கு தன் சொந்த குரலில் பாடவுள்ளார் என தகவல் சமீபத்தில் பரவியது.

ஹீரோக்கள் பாடுவது தற்போது வழக்கமாகிவிட்ட நிலையில் அஜித் பாடுவார் என செய்தி வந்ததால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.

இந்நிலையில் அஜித் பாடமாட்டார், அந்த செய்தியில் உண்மையில்லை என படக்குழு விளக்கமளித்துள்ளது.

Comments