Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் பேட்மேன் ரீமேக்கில் இந்த நடிகர் தான் நடிக்கவேண்டும்: அருணாச்சலம் முருகானந்தம்

தமிழ்நாட்டில் கோயம்புத்துரை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் தற்போது இந்தியா முழுக்க பிரபலம். அவரது வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பேட்மேன் (Padman) படம் தற்போது பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஹிந்தியில் அக்ஷய் குமார் நடிப்பில் எடுக்கப்பட்ட இந்த படத்தினை தற்போது தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடந்துவருவதாக அருணாச்சலம் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ் ரீமேக்கில் தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Comments