Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரே வாரத்தில் ஓஹோ சாதனை! பக்தாள் மகிழ்ச்சி - இருட்டு அறையில் முரட்டு குத்து

இப்போதெல்லாம் படத்தின் தலைப்புகள் வித்தியாசமாக வைக்கப்படுகின்றன. காதல், கவர்ச்சி, காமம் என்பதை தாண்டு சில வசனங்களின் உள் அர்த்தம் இளைஞர்களுக்கு மட்டுமே புரியும்.

அப்படி சமீபத்தில் வந்த இளைஞர்களை ஈர்த்த ஹர ஹர மஹாதேவகி. அப்படத்தை இயக்கிய அதே இயக்குனர் சந்தோஷின் அடுத்த படம் இருட்டு அறையில் முரட்டு குத்து.

கௌதம் நடிக்கும் இப்படத்தின் ஈசர் அண்மையில் வெளியானது. வேறு மாதிரி என சொல்லுமளவுக்கு இருந்தது. கடந்த 9ம் தேதி வெளியான இந்த வீடியோ ஒரு வாரத்தில் 25 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது.