Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒவ்வொரு அஜித் ரசிகரும் பெருமையுடன் கொண்டாடும் நிகழ்வு!

விசுவாசம் படத்தின் ஷூட்டிங்கை எதிர்பார்த்து அஜித் ரசிகர்கள் மிகவும் காத்திருக்கிறார்கள். மார்ச் 23 ல் படப்பிடிப்பு தொடங்கப்பட இருந்தது. ஆனால் தற்போது தியேட்டர்கள் மூடல், க்யூப் பிரச்சனை, ஷூட்டிங் எடுக்க தடை என பல சூழ்நிலைகள் உருவாகியுள்ளது. இதனால் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நெருக்கடியால் தியேட்டர்கள் முந்தைய படங்களை மீண்டும் ரிலீஸ் தற்போது செய்து வருகிறது. மலேசியாவில் உள்ள திரையரங்குகளில் தற்போது அஜித் நடித்த விவேகம் படத்தை மீண்டும் வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.

இங்கு அஜித் படத்தை ரீ ரிலீஸ் செய்வது இதுவே முதல் முறை என்பதால் ரசிகர்கள் பெருமையுடன் கொண்டாடிவருவதை சமூக வலைதளங்களில் காணமுடிகிறது.