Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பக்கா மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்! என்ன சொல்ல

அஜித் ரசிகர்களுக்கு இன்றைய நாள் கொண்டாட்டமான நாள் என்றே சொல்லலாம். சமூக வலைதளமான ட்விட்டர் பக்கம் கொஞ்சம் போய் பாருங்கள் என்ன நடக்கிறதென்று தெரியும்.

தியேட்டர்கள் ஸ்ட்ரைக் நடைபெற்று வரும் நேரத்தில் பல இடங்களில் படங்கள் வெளியாகவில்லை. புதிய படங்களும் நிறுத்தப்பட்டுள்ளது. வர்த்தகதாரர்களுக்கு கொஞ்சம் நஷ்டம் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் மலேசியாவில் அஜித் நடித்த விவேகம் படத்தை வெளியிட்டுள்ளனர். இதை ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடிவருகின்றனர். இதற்காக #VivegamManiaBackInMalaysia என்ற டேக்கும் ட்ரண்டில் உள்ளது.