Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜேம்ஸ் பாண்ட் ரசிகரா நீங்கள்? இத மிஸ் பண்ணிடாதீங்க

பாண்ட்..ஜேம்ஸ் பாண்ட் இந்த ஒரு அதிரடியான பெயரை யாராலும் மறக்க முடியாது. சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை பலரும் எவர் கிரீனாக கொண்டாடும் படம் ஜேம்ஸ் பாண்ட்.

நாவலை அடிப்படையாக கொண்டு பல வருடங்களாக இப்படத்தின் தொடர்கள் வந்துகொண்டிருக்கிறது. எப்போதும் இந்த படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் கொஞ்சம் நாளாகவே இப்படத்தின் 25 வது பாகம் குறித்த பேச்சு நடைபெற்று வருகிறது. அண்மையில் இதனை இயக்குனர் டேனி போயல் ஒரு நேர்காணலில் உறுதி செய்துசெய்துள்ளார்.

இப்படம் வரும் 2019 கோடை விடுமுறை ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது.