Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வரூபம் 2 சென்சார் முடிந்தது - ரிசல்ட் இதோ

கமல்ஹாசன், ஆண்ட்ரியா, பூஜாகுமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் ஹிட்டானது. அதன் இரண்டாம் பாகம் பல வருடங்களாக கிடப்பில் இருந்தது.

தற்போது போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் முடிவடைந்து படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டுள்ளது. படத்தை பார்த்த சென்சார் குழுவினர் ‘U/A’ சான்றிதழ் அளித்துள்ளனர்.

கமல் சமீபத்தில் அறிவித்தது போல விஸ்வரூபம் 2 ட்ரைலர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.