Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அதர்வா படத்தில் பத்மாவதி பட கனெக்‌ஷன்

நடிகர் அதர்வா தற்போது ஆர்.கண்ணன் இயக்கும் பூமராங் என்ற படத்தில் கமிட்டாகியுள்ளார். அதில் அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துவருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் அதர்வாவின் பலவிதமான கெட்டப்களை செய்வதற்காக Pretisheel Singh and Mark Troy D'Souza ஆகிய ப்ரோஸ்தடிக் மேக்ஓவர் டெக்னிஸியன்கள் இருவரும் இணைந்துள்ளனர்.

இவர்கள் இதற்குமுன் பத்மாவதி உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.