Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நிராகரித்த விஜய் - கடும் சோகத்தில் இயக்குனர் அட்லீ எடுத்த முடிவு

மெர்சல் என்ற பிரம்மாண்ட படம் கொடுத்த அட்லீ அடுத்து என்ன படம் இயக்குவார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலாக இருந்தனர். இந்நிலையில் அவர் அடுத்து ஒரு தெலுங்கு படத்தை இயக்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் மெர்சல் படத்தில் அட்லீயால் தேனாண்டாள் நிறுவனத்திற்கு பல கோடி நஷ்டம் என கூறப்படும் நிலையில், சமீபத்தில் இங்கிலாந்தின் தேசிய விருது கிடைத்தது. அதை ரசிகர்கள் கொண்டாடினர்.

இந்நிலையில் அட்லீ ஒரு புதிய கதையுடன் விஜய்யை சந்தித்து பேசியுள்ளார். ஆனால் விஜய் கதையை கூட கேட்காமல், 'பிறகு பார்க்கலாம்' என கூறி திருப்பி அனுப்பி வைத்துவிட்டாராம்.

அதனால் கடும் சோகத்தில் இருந்த அட்லீ தெலுங்கில் அந்த கதையை படமாக்க முடிவெடுத்துவிட்டாராம்.